வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் தகுதி! வெளியாகியுள்ள தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 16, 2024 03:51 AM GMT

2024 வாக்காளர் பட்டியலின் பிரகாரம், முதன்முறையாக வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் இம்முறை தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள்

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்று (15.08.2024) ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்களிப்பதற்கு ஒரு மில்லியன் பேர் தகுதி! வெளியாகியுள்ள தகவல் | One Million People Are Eligible To Vote

மேலும் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW