தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ள ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலை மாணவி

Eastern Province Sri Lankan Schools
By Rakshana MA Oct 17, 2024 01:05 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலையில் தரம் 13 இல் கல்வி பயிலும் யும்னா எனும் மாணவி மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் சொல்வதெழுதுதலில் 2ஆம் இடத்தினை பெற்றுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (14) நடைபெற்ற மாகாண மட்டப்போட்டியில் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகி அந்த மாணவி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது.

தென்கிழக்கு பல்கலையில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான 4வது சர்வதேச ஆய்வு மாநாடு

தென்கிழக்கு பல்கலையில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பம் தொடர்பான 4வது சர்வதேச ஆய்வு மாநாடு

வாழ்த்துக்கள் 

மாணவியை பயிற்றுவித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர் என அனைவருக்கும் ஊர் மக்களிடமிருந்து வாழ்த்துக்கள் கிடைத்துள்ளன.

தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ள ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலை மாணவி | Oluvil Al Hamra School Provincial Achievement 2024

மேலும் பாடசாலை சார்பில், பயிற்றுவித்த எஸ்.பி.எம். றியாஸ் ஆசிரியை மற்றும் போட்டிக்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்த ஆங்கிலப்பாட இணைப்பாளர் றசாத் ஆசிரியர் மற்றும் கற்பித்து பயிற்சியளித்த ஆங்கிலப்பாட ஆசிரியர்களான, நௌசாத் அலி, இஸ்மாயில், ஹம்ஸா ஆசிரியர்களுக்கும் பாரிஸா, முஸ்னா ஆகிய ஆசிரியைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கிண்ணியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

கிண்ணியாவில் திடீரென தீப்பிடித்து எரிந்த முச்சக்கரவண்டி

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை: வெளியான அறிக்கை

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை: வெளியான அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW