காசாவில் இஸ்ரேலின் வதை முகாம்..!

Israel Gaza
By Rakshana MA Jul 15, 2025 04:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேல் உருவாக்க இருக்கும் நகரம் ஒரு வதை முகாமாக இருக்கலாம் என இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் தெரிவித்துள்ளார்.

ரஃபாவில் மனிதாபிமான நகரமொன்றை கட்டுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

மக்களது ஆசைகளை உதாசீனம் செய்யும் அரசாங்கம்..!

மக்களது ஆசைகளை உதாசீனம் செய்யும் அரசாங்கம்..!

வதை முகாம்

இங்கு ஆரம்பத்தில் 600,000 மக்களையும் விரைவாக ஒட்டுமொத்த பலஸ்தீனிய மக்களையும் தங்கவைக்கும் முயற்சி நடந்து வருகின்றது.

காசாவில் இஸ்ரேலின் வதை முகாம்..! | Olmert Rafah Camp A War Crime Risk

இஸ்ரேல் ஏற்கனவே காசாவில் பல போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், இந்த புதிய நகரம் மேலும் பல போர்க்குற்றங்களை செய்ய வழிவகுக்கும் என ஒல்மெர்ட் கூறியுள்ளார். 

தெங்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமானது புதிய திட்டம்

தெங்கு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : ஆரம்பமானது புதிய திட்டம்

முறையற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை! வெளியாகும் புதிய நடைமுறை

முறையற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை! வெளியாகும் புதிய நடைமுறை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW