முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் : சுற்றுலா விடுதியாக மாற்ற அரசு நடவடிக்கை

Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka
By Shalini Balachandran Nov 14, 2024 06:54 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா விடுதிகளாக பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதனடிப்படையில், குறித்த இல்லங்கள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சரவையின் கருத்தை பொதுநிர்வாக அமைச்சு கேட்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

உத்தியோகபூர்வ இல்லங்கள்

முன்னாள் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட 28 உத்தியோகபூர்வ இல்லங்கள் தற்போது பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. 

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகப்பூர்வ இல்லங்கள் : சுற்றுலா விடுதியாக மாற்ற அரசு நடவடிக்கை | Official Residences Ex Ministers Tourist Place

இதேவேளை, எதிர்வரும் அமைச்சரவையின் அமைச்சர்களுக்கு கொழும்பில் குடியிருப்புகள் கிடையாது என ஜனாதிபதி அனுர திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க அனுமதி : ரத்நாயக்க

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க அனுமதி : ரத்நாயக்க

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW