மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல்!

Batticaloa Sri Lanka General Election 2024 Parliament Election 2024
By Independent Writer Oct 11, 2024 07:10 PM GMT
Independent Writer

Independent Writer

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கந்தசாமி பிரபு தலைமையிலான தமிழ் முஸ்லீம், பறங்கியர் பெண் உட்பட 8 பேர் களமிறக்கப்பட்டு இன்று (11.10.2024) வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.


குறிப்பாக இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் நீணட காலமாக பயணித்த தோழர்களை கொண்ட புது முகங்களை களமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW