நவம்பர் 1 முதல் பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்
Cabbage
Ministry of Consumer Protection
Ministry of Consumer Affairs Authority
By Faarika Faizal
விற்பனை நிலையங்களில் இலவசமாக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்கு, நவம்பர் 1ஆம் திகதி முதல் பணம் செலுத்த வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பொலித்தீன் பைகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு புதிய விதிமுறைகளின் ஒரு பகுதியாக, நவம்பர் 1ஆம் திகதி முதல் வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதற்காக பெற்றுக் கொள்ளும் பைகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |