திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Laksi Nov 09, 2024 12:08 PM GMT
Laksi

Laksi

திரிபோஷா நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கும் நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட மாட்டாது என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கும் திட்டம் மேலும் பலனளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தேவையான வசதி

அத்தோடு, திரிபோஷா நிறுவனத்திற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் வலுவான அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.  

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Notification Regarding Triposha Company

இதேவேளை திரிபோஷா நிறுவனத்தை மூடிவிட எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். இது சிறுவர்களின் பாேஷாக்கு தேவைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் இடையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் இடையில் கலந்துரையாடல்

பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் 2,348 ஆக அதிகரிப்பு

பொதுத் தேர்தல் முறைப்பாடுகள் 2,348 ஆக அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW