ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று தொடர்பில் வெளியான அறிவிப்பு

Central Bank of Sri Lanka employee provident fund
By Mayuri Aug 22, 2024 08:51 AM GMT

2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதியத்தின் 2023ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று சேவை வழங்குநர்களுக்கு தபால் மூலம் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

எரிபொருள் மற்றும் உரத்திற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம்

அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயம்

அதன்படி தமக்கு சம்பந்தப்பட்ட அங்கத்தவர்களின் கணக்குக்கூற்றை சேவை வழங்குநரிடம் இருந்து உடனே பெற்றுக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று தொடர்பில் வெளியான அறிவிப்பு | Notification By Central Bank Regarding Epf

கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW