அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ள விடயம்

Bimal Rathnayake Prisons in Sri Lanka Prison
By Independent Writer Mar 31, 2025 09:25 AM GMT
Independent Writer

Independent Writer

அரசியல் கைதிகளை விடுவிப்பது உடனடியாகத் தீர்மானிக்கக் கூடிய விடயம் அல்ல என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, தற்போது சிறையில் உள்ளவர்களில் யாரும் வெறும் சந்தேகநபர்கள் அல்ல. அனைவரும் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள்.

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

பொது மன்னிப்பு

எனவே முன்னைய ஜனாதிபதிகள் செய்தது போல அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது.

அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ள விடயம் | No Amnesty For Political Prisoners

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரான கொலைச்சதி, பிலியந்தலை பேருந்து குண்டுவெடிப்பு, மத்திய வங்கி குண்டுவெடிப்பு மற்றும் தலதா மாளிகை குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களில் குறித்த கைதிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களை விடுவிப்பது தொடர்பான முடிவை எளிதாக எடுத்துவிட முடியாது. சமூகத்திற்குள் ஒற்றுமையை வளர்ப்பது மட்டுமல்ல, அரசியல் ஆதாயத்திற்காக எவரும் சூழ்நிலையைப் பயன்படுத்துவதைத் தடுப்பதும் இதன் நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி: இம்ரான் எம்.பி

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி: இம்ரான் எம்.பி

வடக்கு மாகாண ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

வடக்கு மாகாண ஆளுநரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW