சுகாதாரத்துறை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: வர்த்தமானி அறிவித்தல் வெளியானது
Ministry of Health Sri Lanka
Sri Lanka Government Gazette
By Dhayani
சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து அரசினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது .
இதற்கமைய, வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் போன்றவற்றில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பராமரிப்பு, உணவு சிகிச்சை போன்றவற்றிற்கு தேவையான அனைத்து சேவைகள், வேலை அல்லது அவசியமான உழைப்பு அல்லது தேவையான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளது .
சுகாதார பணியாளர்களின் வேலைநிறுத்தத்தினையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.