அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை, காலி மாவட்டப் பணிப்பாளர் நியமனம்

Galle Kalutara
By Mayuri Jul 30, 2024 02:21 AM GMT

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களுக்கான 2024/2025 ஆண்டுக்கான மாவட்ட பணிப்பாளராக அப்துல் ஹானி எம்.இஸ்மத் றிப்தி நியமிக்கப்பட்டுள்ளார். 

தொட்டவத்தை வை.எம்.எம்.ஏ கிளையின் முன்னாள் தலைவராக இருந்த இவர், மூன்றாவது தடவையாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தலைமையக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் வைத்து, பேரவையின் தேசியத் தலைவர் அம்ஹர் ஷெரீபிடமிருந்து இவர் இதற்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

Gallery