அநுரவுக்கு ஆதரவளிக்க தயார்: நாமல் வெளியிட்ட தகவல்
SLPP
Anura Kumara Dissanayaka
Namal Rajapaksa
By Laksi
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி தேர்தல் முறைமையை மாற்றியமைக்க தேசிய மக்கள் சக்தி முன்வந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவையும் வழங்கும் என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
1994ம் ஆண்டு முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எவரும் அதனை செய்யவில்லை என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
ரணிலுடன் இணைந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கருத்து! தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சஜித்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கு இதுவே பொருத்தமான தருணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கு காலம் தாழ்த்தக்கூடாது என நாமல் ராஜபக்ச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |