பதவி விலகிய நாமல் ராஜபக்ச: நாடாளுமன்றில் அறிவிப்பு

Sri Lanka Parliament SLPP Namakkal
By Laksi Aug 06, 2024 07:33 AM GMT
Laksi

Laksi

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளார்.

இந்த விடயத்தினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கே : லசந்த அழகியவண்ண அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ரணிலுக்கே : லசந்த அழகியவண்ண அறிவிப்பு

வெற்றிடத்திற்கு நியமனம்

இதேவேளை, அவரது வெற்றிடத்திற்கு பிரேமநாத் சி தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி விலகிய நாமல் ராஜபக்ச: நாடாளுமன்றில் அறிவிப்பு | Namal Rajapaksa Resigned Speaker S Announcement

நாமல் ராஜபக்ச, இதுவரை காலமும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பம்: நீடிக்கப்பட்ட கால எல்லை

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பம்: நீடிக்கப்பட்ட கால எல்லை

புதிய திட்டங்கள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

புதிய திட்டங்கள் தொடர்பில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW