யாழில் கரையொதுங்கியுள்ள மர்ம வீடு : குவியும் மக்கள்

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Rakshana MA 10 days ago
Rakshana MA

Rakshana MA

யாழ்ப்பாணம்(Jaffna) - நாகர்க்கோவில் பகுதியில், இன்று(15) அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

தற்போது கடலில் அண்மைக்காலமாக ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றம், சூறாவளி புயல், நிலநடுக்கம் போன்றவை பல்வேறுபட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்பட்டிருந்தது.

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன் உற்பத்திகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன் உற்பத்திகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

குவியும் மக்கள் 

இதன்போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேசியா, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என நம்பபடுகிறது.

மேலும், குறித்த வீட்டில் பௌத்த சமயத்தை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறதுடள் குறித்த வீட்டை பார்வையிடுவதற்கு பல மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கெலிஓய பகுதியில் கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் மாணவியின் தந்தை வெளியிட்டுள்ள தகவல்

கெலிஓய பகுதியில் கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் மாணவியின் தந்தை வெளியிட்டுள்ள தகவல்

முதியவர் ஒருவரின் மோசமான செயல்! சம்மாந்துறையில் கைது

முதியவர் ஒருவரின் மோசமான செயல்! சம்மாந்துறையில் கைது

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGallery