சமூக நல்லிணக்கத்திற்காக மூதூரில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை

Ramadan Trincomalee Sri Lankan Peoples Iftar
By H. A. Roshan Mar 17, 2025 05:07 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

மூதூர் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களையும், சமூகங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'மூதூர் சிவில் ஒன்றியத்தின்' ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (16) மூதூர் - பேர்ல் கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

பட்டலந்த வதை முகாமில் நடந்ததை முழுமையாக பகிரங்கப்படுத்திய ரணில்

பட்டலந்த வதை முகாமில் நடந்ததை முழுமையாக பகிரங்கப்படுத்திய ரணில்

சிறப்பு நடவடிக்கை 

இந்நிகழ்வில் மூதூர் சிவில் ஒன்றியம் தொடர்பாக கலந்து கொண்டோருக்கு குறுகிய அறிமுகம் வழங்கப்பட்டதோடு, இந்நிகழ்வின் முக்கியத்துவம் தொடர்பில் சர்வமதத் தலைவர்களின் உரையும் இடம்பெற்றுள்ளது.

சமூக நல்லிணக்கத்திற்காக மூதூரில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கை | Mutur Civil Union S Iftar Event

மேலும், இந்நிகழ்வில், சர்வமதத் தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், மகளிர் சங்கங்களின் பிரதிநிதிகள், விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் மூதூர் சிவில் ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட 140 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் வெள்ள நீரால் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

மட்டக்களப்பில் வெள்ள நீரால் போக்குவரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு

தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்பாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவினால் வேட்பாளர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery