புதிய எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lankan Peoples Fuel Price In World
By Rakshana MA Jun 01, 2025 03:23 AM GMT

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப நேற்று (31) மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இம்முறை மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

விலைத்திருத்தம் 

இந்த நிலையில், மே மாத எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நாட்டில் தற்போது ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 293 ரூபாவாக பதிவாகியுள்ளது.

புதிய எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Monthly Fuel Revision Srilanka

ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 341 ரூபாவாக பதிவாகியுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 274 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 325 ரூபாவாக பதிவாகியுள்ளது.  

உயர் மட்ட தொழிற்சங்க பேச்சுவார்த்தை : 11 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு

உயர் மட்ட தொழிற்சங்க பேச்சுவார்த்தை : 11 அம்சக் கோரிக்கைகள் முன்வைப்பு

இலங்கையில் மூலிகைத் தோட்டங்கள் நிறுவ திட்டம் முன்னெடுப்பு

இலங்கையில் மூலிகைத் தோட்டங்கள் நிறுவ திட்டம் முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW