பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ரணில் உத்தரவு
Sri Lanka Army
Mahinda Yapa Abeywardena
Ranil Wickremesinghe
Sri Lanka
Sri Lankan Peoples
By Laksi
நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயுதப்படைகள் வரவழைப்பு
இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (3) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி ரணில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |