குரங்கம்மை தொற்று நோய் குறித்து வைத்திய நிபுணர் அறிவிப்பு

Sri Lankan Peoples ‎Monkeypox virus
By Madheeha_Naz Jun 09, 2023 08:15 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

இலங்கையில் குரங்கம்மை நோய் தொடர்பில் பதில் பிரதான தொற்றுநோய் வைத்திய நிபுணர் சமித்த கினிகே அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

அண்மையில் மேலும் இருவருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் நாட்டினுள் கண்டறியப்பட்டுள்ள குரங்கம்மை நோயாளர்களின் எண்ணிக்கை நான்கு வீதமாக அதிகாித்துள்ளது.

இந்நிலையில் குரங்கம்மை தொற்று நோய் ஒருவரிடம் இருந்து பிரிதொருவருக்கு பரவுவது மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

எனவே அது தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.