அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வராக அதாவுல்லா சத்தியபிரமாணம்
Athaullah A L M
Sri Lanka Politician
Eastern Province
Local government Election
By Rakshana MA
அக்கறைப்பற்று மாநகர சபையின் கௌரவ முதல்வராக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா (ALM Athaullah) உத்தியோகபூர்வமாக சத்திய பிரமாணம் செய்து கொண்டர்.
குறித்த நிகழ்வானது இன்று (02) இடம்பெற்றது.
சத்தியபிரமாணம்
முன்னாள் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மருதமுனையைச் சேர்ந்த ரி.எல்.அப்துல் மனாப் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து, உத்தியோகபூர்வமாக மேயர் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


