காத்தான்குடியில் வியாபார நிலையங்களை மூடுமாறு கோரிக்கை
                                    
                    May Day
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Eastern Province
                
                        
        
            
                
                By Rakshana MA
            
            
                
                
            
        
    காத்தான்குடி(Kattankudy) வர்த்தக சங்கத்தினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமை சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வழமை போன்று வியாபார நிலையங்களை மூடுமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வியாபார நிலையங்கள் மூடல்..
மேலும், இவ்வாறு முழுமையாக மூடி, வியாபார நிலையங்களில் கடமைபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு இதன் போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW | 
 
                 
                 
                                             
     
     
     
     
     
     
     
     
     
     
     
    