சென்னையில் மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
Chennai
Sri Lankan Peoples
India
Mosque
M.L.A.M. Hizbullah
By Rakshana MA
இந்தியாவின் சென்னையில் வியாசர்பாடி மஸ்ஜித் முஹம்மதி மற்றும் மத்ரஸா பள்ளிவாசல் ஒன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த நிகழ்வானது, நேற்று (13) மௌலவி அல்ஹாபிழ் எ. முஹம்மது அலி (மன்பஈ) தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மத்ரஸா பள்ளிவாசல் திறந்து வைக்கும் நிகழ்வு
மேலும் இந்த நிகழ்வில், சஹாரா பவுண்டேஷன் பணிப்பாளர் பஷால் ஜிப்ரி மற்றும் அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




