திருமண சந்தையில் பெண்.
Sri Lanka
By Nafeel
Mahir Mohideen
திருமண சந்தையில் ஆண்களிலெல்லாம் சீதனக்கறை!!
சீதனக்கொடுமையால் சிறையானது பெண்களின் மணவறை!!
வாழ்வின்றி முதிர் கன்னிகளோ தினமும் கண்ணீரில் சிறை!!
ஏழைக்கன்னிகளுக்கு
வரண் இன்றி வயதாகி
தலை நரை!!