ஈராக்கில் 9 வயதில் திருமணம்: இயற்றப்பட்டுள்ள சட்டம்

Wedding Iraq World
By Rakshana MA Jan 23, 2025 10:08 AM GMT

ஈராக்கில் 9 வயது சிறுமிகளுக்கும் திருமணம் செய்து வைக்க முடியும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த 1959ஆம் ஆண்டு முதல் சிறுவர் திருமணம் என்பது சட்டப்பூர்வமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதில் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பலர் முகாம்களில் தஞ்சம்

மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பலர் முகாம்களில் தஞ்சம்

திருமணச்சட்டம் 

குறித்த சட்டத் திருத்தம், நேற்று அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த சட்டத்தின்படி, இனி ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் 9 வயது முதல் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம்.

ஈராக்கில் 9 வயதில் திருமணம்: இயற்றப்பட்டுள்ள சட்டம் | Marriage Age In Iraq

சன்னி இஸ்லாமிய பெண்களுக்கு திருமண வயது 15ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நீதியை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான படிதான் இந்த சட்டம் என்று, நாட்டின் சபாநாயகர் மஹ்மூத் அல்-மஷ்ஹதானி கருத்துரைத்துள்ளார். 

காரைதீவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விழிப்புணர்வு செயற்றிட்டம்

காரைதீவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விழிப்புணர்வு செயற்றிட்டம்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகள்

மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகள்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW