மரிக்கார் மொஹமட் தாஹிர் நாடாளுமன்றத்திற்கு...
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
Sri Lanka Politician
By Fathima
வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நெய்யா தம்பி மரிக்கார் மொஹமட் தாஹிர் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தமானி
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் இந்த பெயர் நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றிய முஹம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது அண்மையில் இராஜினாமா செய்ததை தொடர்ந்தே குறித்த நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.