கூர்மையான ஆயுதத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர்

Puttalam Sri Lankan Peoples Death
By Rakshana MA Aug 04, 2025 05:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

புத்தளம் (Puttalam) - மாரவில, முதுகட்டுவ கடற்கரையில் இரு தரப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் இருவர் காயமடைந்து, மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் சர்வதேசமயமாகப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் சர்வதேசமயமாகப்பட வேண்டும்: ரவூப் ஹக்கீம்

ஆயுத தாக்குதல் 

இந்த கொலை நேற்று (03) இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர் மாரவில பகுதியை சேர்ந்த 32 வயதுடையவராகும் என குறிப்பிட்டுள்ளனர்.

கூர்மையான ஆயுதத் தாக்குதலில் பலியான குடும்பஸ்தர் | Marawila Coastal Murder

மேலும், இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

நாட்டில் அதிகரித்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW