இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்! மைத்திரி

Polonnaruwa Maithripala Sirisena Sri Lanka Politician
By Mayuri Jul 02, 2024 10:02 AM GMT
Mayuri

Mayuri

எதிர்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொதுத் தேர்தலிலோ தான் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் தனது மகன் தம்ம சிறிசேன போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல்

எவ்வாறாயினும், தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்! மைத்திரி | Maithripala Sirisena Statement About Election

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW