மைத்திரிபால சிரசேன மாத்திரமே பரிசுத்தமான ஒரே தலைவர் !
Sri Lanka
Sri Lankan political crisis
By Nafeel
இன்று நாட்டில் உள்ள சிரேஷ்ட அரசியல் தலைவர்களில் மைத்திரிபால சிரசேன மாத்திரமே பரிசுத்தமான ஒரே தலைவர் என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
கண்டி நகரில் இடம்பெற்ற சுதந்திர கட்சி மே தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
2018ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணி எவற்றுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்களோ அவற்றுக்கு ஆதரவாக இன்று கையுயர்த்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த நாட்டில் ஊழல்லற்ற திருடாத ஒரே தலைவர் என்றால் மைத்திரிபால சிரசேன மாத்திரமே என அவர் குறிப்பிட்டார்.