சட்டத்தரணி எம்.ஐ.எம்.றனூஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு

Ampara Srilanka Muslim Congress Sri Lanka
By Laksi Oct 18, 2024 07:36 AM GMT

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் முன்னாள் தலைவரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான சம்மாந்துறையைச் சேர்ந்த சட்டத்தரணி எம்.ஐ.எம்.றனூஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளர் எம்.எம்.ஏ.காதர் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான ஐ.எல்.மாஹிர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வு அவரது சம்மமாந்துறை காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.

இறக்குமதி பொருட்கள் சிலவற்றின் வரி அதிகரிப்பு

இறக்குமதி பொருட்கள் சிலவற்றின் வரி அதிகரிப்பு

முஸ்லிம் காங்கிரஸ்

சட்டத்தரணி றனூஸ், ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

சட்டத்தரணி எம்.ஐ.எம்.றனூஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு | M I M Ranoos Join All Ceylon Makkal Congress

இறுதியாக அவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப்புடன் மிகவும் நெருக்கமாக இருந்துகொண்டு அவரின் அரசியலில் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

போலி செய்திகளில் உள்ள இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை

போலி செய்திகளில் உள்ள இணைப்புக்களை கிளிக் செய்ய வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை

சந்தையில் அரிசி, தேங்காய் விலை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சந்தையில் அரிசி, தேங்காய் விலை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW