இயற்கை எரிவாயு விலை வீழ்ச்சி!

Crude Oil Prices Today Money Dollars World
By Rakshana MA Feb 25, 2025 05:13 AM GMT
Rakshana MA

Rakshana MA

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம்(25) 3.99 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதிகரிப்பை பதிவு செய்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

அதிகரிப்பை பதிவு செய்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.88 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இயற்கை எரிவாயு விலை வீழ்ச்சி! | Lubricant Oil Prices Slight Decline Today

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.78 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்பில் வெளியான அறிவித்தல்

பாண் விலை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்

பாண் விலை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW