மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம்

Crude Oil Prices Today Money Dollars World
By Rakshana MA Feb 22, 2025 04:11 AM GMT

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம்(22) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.40 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

புதிய வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள துணை மருத்துவ பயிற்சியாளர்கள்

புதிய வரவு செலவுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள துணை மருத்துவ பயிற்சியாளர்கள்

விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.43 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

மசகு எண்ணெய்யின் விலையில் மாற்றம் | Lubricant Oil Prices Slight Decline Today

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.23 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீரின் பயன்பாடு தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நீரின் பயன்பாடு தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW