மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Economy of Sri Lanka Crude Oil Prices Today Dollars
By Rakshana MA Jan 09, 2025 05:48 AM GMT
Rakshana MA

Rakshana MA

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின்(Lubricating oil) விலை இன்றைய தினம்(09) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன், உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம்

விலை மாற்றம் 

மேலும், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.16 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Lubricant Oil And Natural Gas S Price Change 2025

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.682 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தனியான சேவைப் பிரமாணக்குறிப்பு அறிமுகம்

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தனியான சேவைப் பிரமாணக்குறிப்பு அறிமுகம்

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரிகள் நியமனம்

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரிகள் நியமனம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW