டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Dollars
By Fathima Nov 18, 2025 10:01 AM GMT
Fathima

Fathima

இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பில் மத்திய வாங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 311 ரூபாவாகவும், கொள்வனவு விலை 303.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாணய மாற்று விகிதம்

அதேவேளை ஸ்ரேலிங் பவுனொன்றின் கொள்வனவு விலை 397.76 ஆகவும், விற்பனை விலை 410.32 ஆகவும் காணப்படுகிறது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! | Lkr Dollar Rate Today

அத்துடன் சுவிஸ் பிரான்ங் ஒன்றின் கொள்வனவு விலை 378.46 ரூபாவாகவும், விற்பனை விலை 393.70 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதி! சபையில் கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான்

வைத்தியர் ஷாபிக்கு இழைக்கப்பட்ட அநீதி! சபையில் கேள்வி எழுப்பிய முஜிபுர் ரஹ்மான்

காஸா மீதான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பாராட்டிய பலஸ்தீன ஆணையம்!

காஸா மீதான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பாராட்டிய பலஸ்தீன ஆணையம்!

Gallery