லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

Litro Gas Litro Gas Price
By Mayuri Sep 01, 2024 07:48 AM GMT

செப்டெம்பர் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.

விலைகள்

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தங்களின் அடிப்படையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 3,690 ரூபாவிற்கும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு 1,482 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு 694 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல் | Litro Gas Price In Sri Lanka Today

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW