லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம்

Litro Gas Litro Gas Price
By Mayuri Oct 01, 2024 08:23 AM GMT

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மற்றும் லிட்ரோ எரிவாயு டெர்மினல் லங்கா நிறுவனத்தின் தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த முதித பீரிஸ் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோவுக்கு புதிய தலைவர் நியமனம் | Litro Appoints New Chairman

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW