சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை : 9 வியாபார தளங்கள் முற்றுகை

Eastern Province Kalmunai Public Health Inspector
By Rakshana MA Jan 08, 2025 06:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனை(Kalmunai) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உணவு பண்டங்களை கையாளும் நிறுவனங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த திடீர் பரிசோதனையானது, நேற்று(07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் சுவாச நோய்களின் ஆபத்து

அதிகரித்து வரும் சுவாச நோய்களின் ஆபத்து

திடீர் பரிசோதனை 

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜெ.மதன் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் அடங்கலான பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் இந்த திடீர் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

சாய்ந்தமருதில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனை : 9 வியாபார தளங்கள் முற்றுகை | Legal Action Against 09 Companiesin Sainthamaru

மேலும், இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், முறையற்ற வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட 09 வியாபார நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு

அரசாங்கத்தின் வருமானம் அதிகரிப்பு

பரீட்சை விடைத்தாள் கசிவு விவகாரம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்

பரீட்சை விடைத்தாள் கசிவு விவகாரம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery