லாஃப் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka LAUGFS Gas PLC Laugfs Gas Price
By Laksi Jan 03, 2025 12:01 PM GMT
Laksi

Laksi

ஜனவரி மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அறிவிக்க முடியும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்தோடு, இந்த மாதத்தில் எரிவாயு விலை தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்று லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப் எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல் | Laugfs Gas Prices In Sri Lanka

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பெருமளவான பொதுக்கட்டிடங்கள்

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பெருமளவான பொதுக்கட்டிடங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW