லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை குறித்து வெளியான அறிவிப்பு

Sri Lanka LAUGFS Gas PLC Laugfs Gas Price
By Mayuri Jul 02, 2024 02:18 PM GMT
Mayuri

Mayuri

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 3,680 ரூபாவிற்கும், 5 கிலோகிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு 1,477 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை குறித்து வெளியான அறிவிப்பு | Laufs Gas Price In Sri Lanka

லிட்ரோ எரிவாயு விலை விபரம்

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW