கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளர் தலைமையில் அறிமுக நிகழ்வு

Trincomalee Sri Lankan Peoples Eastern Province Local government Election
By Rakshana MA Jun 24, 2025 12:30 PM GMT

கிண்ணியா (Kinniya) நகர சபை உறுப்பினர்களுக்கான அதிகாரப்பூர்வ அறிமுக நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வானது, இன்று (24) கிண்ணியா நகர சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் எம்.எம்.மஹ்தியின் தலைமையில் இடம்பெற்றது.

கிண்ணியா நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை, அங்கு கடமையாற்றுகின்ற பணிக்குளாத்தினருக்கு அறிமுகம் செய்து வைப்பதற்கான நிகழ்வாக இது நடைபெற்றது.

மீண்டும் அதிகரிக்கும் முறுகல்: ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த கடும் எச்சரிக்கை

மீண்டும் அதிகரிக்கும் முறுகல்: ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த கடும் எச்சரிக்கை

அறிமுக நிகழ்வு

குறித்த நிகழ்வுக்கு தவிசாளர், பிரதி தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பணிக்குளாத்தினர் அனைவரும் அழைக்கப்பட்டிருந்ததுடன், இது இரண்டு அமர்வுகளாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

கிண்ணியா நகர சபையின் புதிய தவிசாளர் தலைமையில் அறிமுக நிகழ்வு | Kinniya Local Council Members

ஊழியர்களுக்கானது, வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கானது.

மேலும் இந்த நிகழ்வில் அலுவலக உதவியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் தனித்தனியாக தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டனர்.

கல்முனையில் மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதிபெற்ற மாணவர்கள்

கல்முனையில் மாகாண மட்ட போட்டிகளுக்கு தகுதிபெற்ற மாணவர்கள்

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமற்றது..! ஈரான் வெளியிட்ட அதிரடி தகவல்

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமற்றது..! ஈரான் வெளியிட்ட அதிரடி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery