காங்கேசன்துறை தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Rakshana MA Oct 28, 2024 06:09 AM GMT
Rakshana MA

Rakshana MA

கொழும்பு கோட்டை - காங்கேசன்துறை தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் தொடருந்து குறுக்கு வீதிகளை பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத் தொடருந்து சேவையானது இன்றிலிருந்து (28) ஆரம்பமாகவுள்ளது.

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழப்பு

அபிவிருத்திப்பணி

இந்த ஆண்டின் முதற் காலப்பகுதியிலேயே அபிவிருத்தி பணிகளுக்காக இத் தொடருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அபிவிருத்திப்பணி முடிவடைந்துள்ள நிலையிலேயே சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

காங்கேசன்துறை தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம் | Kangesanthurai Train Service Resumes Wt Public Ins

இன்று காலை 5.45 மணிக்கு கோட்டை தொடருந்து நிலைத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி விசேட தொடருந்து புறப்பட்டுள்ளது. இது பிற்பகல் 1.30 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை சென்றடையும் என தெரிவித்துள்ளது.

மேலும் நாளை (29) காலை 10.30 மணிக்கு காங்கேசன் துறையிலிருந்து கோட்டை நோக்கி மாலை 6.30 மணிக்கு சென்றடையும் என அறிவித்துள்ளது.

கறுவா ஏற்றுமதியினால் மில்லியன் கணக்கில் வருமானம்

கறுவா ஏற்றுமதியினால் மில்லியன் கணக்கில் வருமானம்

பெரும்பான்மை வாக்குகள் யாருக்கு கிடைத்தது..! அநுரவிற்கு ரணிலின் பதிலடி

பெரும்பான்மை வாக்குகள் யாருக்கு கிடைத்தது..! அநுரவிற்கு ரணிலின் பதிலடி

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW