ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த மஸ்தான்

Vavuniya Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 21, 2024 07:27 AM GMT
Laksi

Laksi

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் (21) காலை 7 மணிக்கு ஆரம்பித்துள்ள நிலையில் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பதிவு செய்துள்ளார்.

வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்த மஸ்தான் | K S Masthan Voted For The President Election

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW