வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பில் வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Sep 21, 2024 06:07 AM GMT

2024 ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவில் இன்று காலை 10 மணிவரையான நிலைவரத்தை பார்க்கும் போது,

களுத்துறை மாவட்டத்தில் 32 வீத வாக்குப்பதிவும்,

நுவரெலியா மாவட்டத்தில் 30 வீத வாக்குப் பதிவும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 வீத வாக்குப் பதிவும்

வவுனியா - 30 வீத வாக்குப் பதிவும்

இரத்தினபுரி - 20 வீத வாக்குப் பதிவும்

கேகாலை மாவட்டத்தில் 15 வீத வாக்குப் பதிவும்

அம்பாறை - 30 வீத வாக்குப் பதிவும்

மன்னார் மாவட்டத்தில் 29 வீத வாக்குப் பதிவும்

கம்பஹா மாவட்டத்தில் 25 வீத வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW