இலங்கை கிரிக்கெட் சபையில் நிலவும் வெற்றிடங்கள்

Cricket Sri Lanka Cricket Cricket Record ICC Men
By Thulsi Aug 02, 2025 09:18 AM GMT
Thulsi

Thulsi

இலங்கை (Srilanka) ஆண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்கான துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் சுழல் பந்துவீச்சு என்பவற்றுக்கான பயிற்சியாளர் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இதன்படி, விண்ணப்பதாரர்கள் நிரூபிக்கப்பட்ட பயிற்சி பதிவு, முதல் தர அனுபவம் மற்றும் கிரிக்கெட் தொழில்நுட்பத்தில் வலுவான திறன்களைக் கொண்டிருக்க வேண்டும்.

இலங்கை ஆண்கள் அணி தற்போது முழுமையாக உள்ளூர் பயிற்சியாளர்களைக் கொண்டுள்ளது.

திருகோணமலை வதை முகாமில் சிக்கிய மக்கள்! வெளியான ஆதாரம்

திருகோணமலை வதை முகாமில் சிக்கிய மக்கள்! வெளியான ஆதாரம்

கணிசமான மாற்றம் 

இதனால் முன்னைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையில் நிலவும் வெற்றிடங்கள் | Job Vacancies In Sri Lanka Cricket Board

உள்ளூர் பயிற்சியாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர், இதன் காரணமாக இலங்கை கிரிக்கட் அணியினர் சொந்த மண்ணில் ஆறுக்கும் மேற்பட்ட ஒருநாள் தொடர்களில் வெற்றியடைந்துள்ளனர்.

அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் முக்கியமான வெற்றிகளையும் பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

வீட்டை விட்டு வெளியேற தயார் : பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட மகிந்த குடும்பம்

வீட்டை விட்டு வெளியேற தயார் : பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட மகிந்த குடும்பம்

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் : ரிஷாட் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் : ரிஷாட் எம்.பி விடுத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW