அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியீடு

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 11, 2024 05:10 AM GMT

ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி மூலம் தேர்தல் சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவற்றில் 206 சின்னங்கள் காணப்படுகின்றன.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பெருமளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

GalleryGalleryGalleryGallery