காசாவிற்குள் மனிதாபிமான உதவி லாரிகளுக்கு பதிலாக வணிக லாரிகள்
Israel
Israel-Hamas War
Gaza
By Faarika Faizal
காசாவிற்குள் மனிதாபிமான உதவி லாரிகளுக்கு பதிலாக வணிக லாரிகள் நுழைவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து காசா மக்களுக்கு தேவையான உணவு, மருந்து மற்றும் ஏனைய பொருட்கள் அடங்கிய மனிதாபிமான உதவி லாரிகளை காசாவிற்குள் அனுப்ப இஸ்ரேல் அனுமதித்தது.
இந்நிலையில், காசா மக்களுக்கு ஒவ்வொரு நாளும் 600 மனிதாபிமான உதவி லாரிகளை அனுப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு இதோ....