ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதே இஷாராவின் ஒரே கனவு: விசாரணைகளில் வெளியான உண்மைகள்
Ishara sewwandi
Ganemulle sanjeewa
NPP Government
By Faarika Faizal
கெஹெல்பத்தர பத்மே ஐரோப்பிய நாடொன்றிற்கு அனுப்புவதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே இஷாரா செவ்வந்தி, பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்லும் திட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், சஞ்சீவ கொலைக்கு இஷாரா எந்தப் பணத்தையும் பெறவில்லை எனவும் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதே இஷாராவின் ஒரே கனவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு,