அரச பாடசாலைகளில் விசாரணை : கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

Ministry of Education Sri Lankan Peoples Sri Lankan Schools
By Dilakshan Jul 06, 2025 09:43 AM GMT
Dilakshan

Dilakshan

பல்வேறு விழாக்களுக்காக பணம் வசூலிப்பது குறித்து சில அரச பாடசாலை மாணவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் விசாரிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை நடத்த விசாரணை குழுக்கள் அனுப்பப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை கல்வி,உயர் கல்வி,தொழிற்கல்வி அமைச்சின் பிரதியமைச்சர் மதுர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி குறித்த முக்கிய அறிவிப்பு


முறைப்பாடுகள் அதிகரிப்பு

கல்வி அமைச்சினால் இதுபோன்ற செயல்களைத் தடைசெய்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இருந்தபோதிலும், பெற்றோரிடமிருந்து இதுபோன்ற பணம் வசூலிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அரச பாடசாலைகளில் விசாரணை : கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல் | Investigation Into Govt School Money Collection

இந்த நிலையில், பல்வேறு நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலிப்பது குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறைந்த விலை அரிசி : அமைச்சர் வெளியி்ட்ட தகவல்

குறைந்த விலை அரிசி : அமைச்சர் வெளியி்ட்ட தகவல்

121 பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

121 பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW