சர்வதேச விசாரணைக்கு எதிரான அரசின் நிலைப்பாடு: பிரதமர் கூறிய காரணம்
Parliament of Sri Lanka
Sri Lanka Final War
Harini Amarasuriya
By Faarika Faizal
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த வெளிப்புற நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற அடிப்படையிலேயே அரசாங்கம் சர்வதேச விசாரணைகளை எதிர்க்கின்றது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (24.10.2025) நடைபெற்ற வாய்மொழிமூல வினாக்களுக்குப் பதில் வழங்கும் போதே பிரதமர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய முதன்மையின் விசேட செய்தி தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |