தகவல் தொழில்நுட்ப பரீட்சை : வெளியானது திகதி
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
By Jaso
12 ஆம் வகுப்புக்கான தகவல் தொழில்நுட்ப பரீட்சை ஒக்டோபர் 24 ஆம் திகதி அன்று நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதைத் தெரிவித்தார்.
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையை டிசம்பர் 8 முதல் 17 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்றையதினம்(19) வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.