பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Sri Lanka
By Mayuri Oct 06, 2024 06:45 AM GMT

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு அமைய, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

போலி தகவல்கள்

சமூக வலைத்தளங்களில் அவ்வாறான போலியான தகவல்கள் தொடர்ந்தும் பரப்பப்படுவதாக அந்த ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் | Information For People Sri Lanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW