மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

Central Bank of Sri Lanka Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Kamal Jan 29, 2025 03:47 AM GMT
Kamal

Kamal

இந்த ஆண்டில் பணம் வீக்கம் நேர்மறை பெறுமதியாக மாற்றம் அடையும் என இலங்கை மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

பணவீக்க வீதத்தை ஐந்து வீதமாக பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பணவீக்க வீதம் 

அதன்படி, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (CCPI) ஆண்டுக்கு ஆண்டு ஏற்பட்ட மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம், 2024 டிசம்பரில் தொடர்ந்து நான்காவது மாதமாக எதிர்மறையான பெறுமதியில் காணப்பட்டது.

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு | Inflation Expected To Turn Positive From Mid 2025

மின்சார கட்டண குறைப்பு காரணமாக எதிர்பார்க்கப்பட்டதை விடவும் கூடுதல் அளவில் பணம் வீக்கத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் நடுப்பகுதி அளவில் பணவீக்க வீதம் நேர்மறை பெறுமதியை எட்டும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

5400 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அப்துல்லா பர்கோர்டி! யார் இவர்? வெளியான அதிர்ச்சி தகவல்

5400 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அப்துல்லா பர்கோர்டி! யார் இவர்? வெளியான அதிர்ச்சி தகவல்

சாய்ந்தமருது பிரதேசத்தில் திடீர் சோதனை : எடுக்கப்பட்ட நடவடிக்கை

சாய்ந்தமருது பிரதேசத்தில் திடீர் சோதனை : எடுக்கப்பட்ட நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW